Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
வெண்முரசு எழுதும் கனவு எனக்கு 1990 முதல் இருந்துவந்தது. என் பழைய கடிதங்களில் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன் என நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான உளநிலையை, அறிவை உருவாக்கவே இருபத்தைந்தாண்டுகள் ஆயின. அந்த பயணத்தில் மகாபாரதத்தை ஒட்டி சிலகதைகளை எழுதிப்பார்த்தேன். அவற்றில் திசைகளின் நடுவே, பத்மவியூக..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
காந்தீய யுகத்தில், நான் அனுபவித்ததையும், கண்டதையும், இந்த நாவலில் காட்ட முயன்றிருக்கிறேன். காந்தி இருந்த காலம், நம் சரித்திரத்தில் ஒரு பொற்காலம். என் வாழ்விலும் இது ஒரு பொற்காலம்தான். மகாத்மாவும் நானும், ஒரே காற்றை ஒரே சமயத்தில் சுவாசித்துக் கொண்டிருந்தோம் என்பதே எனக்குப் பெருமையாகத்தானிருக்கிறது. இ..
₹342 ₹360
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அய்ரோப்பியக் கலாச்சார வார்ப்புக்குப் பலியாகி, அகச் சிடுக்குகள் நிறைந்தவராய் அல்லாடும் ஒருவர் தனது நாடோடிக் குருவான இந்தியச் சாமியாருடன் சேர்ந்து இமயமலையின் பனிவெளிகள், லாமா மடாலயங்களினூடாக அலைந்து திரிந்து ஞானத்தைத் தேடிச்செல்லும் பயணமாக இந்த நாவல் விரிகிறது. குளிர்மலையில் சவால்மிகு சாகசப் பயணம் என்..
₹371 ₹390
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும்.
தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு மரப்பசு;. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு..
₹304 ₹320
Publisher: நன்செய் பதிப்பகம்
கற்கிற வயதில் வழி தவறுகிற ஒரு மாணவியோடு ஓர் ஆசிரியர் நடத்தும் கனிவு மிகுந்த உரையாடலையும் அது அம் மாணவிக்குள் நிகழ்த்தும் மாற்றத்தையும் பேசும் இக்கதை, இன்று பள்ளிகளில் மாணவர்களின் நடத்தைகள் காணொலிகளாக சமூகவலைத் தளங்களில் பேசுபொருளாகும் காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. உரையாடல்கள் வற்றிப்ப..
₹5
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கடந்த சில ஆண்டுகளில் சு.ரா. எழுதிய 12 கதைகளின் தொகுப்பு இந்நூல். சு.ரா.வின் புனைவுலகம் அதன் அடுத்த கட்டத்தை அடைந்திருப்பதைக் காட்டும் கதைகள் இவை. தீவிரமும் நுட்பமும் குன்றாமல் எளிமையான முறையில் கதைகளைச் சொல்லமுடியும் என்பதை உணர்த்தும் பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தமிழ் மண்ணை மட்டுமின்றி அமெரிக்..
₹214 ₹225
Publisher: நற்றிணை பதிப்பகம்
உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான 'மரேய் என்னும் குடியானவன்' என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மக..
₹143 ₹150